சசிகலாவுக்குத்தான் உண்மை தெரியும்... வைகோ
ஜெயலலிதா சிகிச்சையின்போது உடன் இருந்த சசிகலாவுக்குத்தான் அனைத்து உண்மைகளும் தெரியும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
சென்னை: ஜெயலலிதா இறப்பு குறித்து அவருடன் இருந்த சசிகலாவுக்குத்தான் அனைத்து உண்மைகளும் தெரியும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதியே இறந்துவிட்டதாகவும், மருத்துவமனைகளின் பாதுகாப்பை உறுதி செய்த பின்பே மருத்துவமனை நிர்வாகம் ஜெயலலிதாவின் இறப்பு செய்தியை வெளியிட்டதாகவும் சசிகலாவின் சகோதரர் திவாகரன் நேற்று மன்னார்குடியில் நடந்த எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் தெரிவித்திருந்தார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கருதி நிலவி வந்த நிலையில் திவாகரனின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில், ஜெயலலிதா சிகிச்சையின்போது உடன் இருந்த சசிகலாவுக்குத் தான் அனைத்து உண்மைகளும் தெரியும்.
ஜெயலலிதா மரணம் குறித்து திவாகரன் அநாகரிகமாக பேசி வருகிறார். ரஜினி அரசியலுக்கு வந்தால்தான் அதனுடைய சூழல் பற்றி தெரியவரும். 54 ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன், 5 வருடம் சிறையில் இருந்துள்ளேன் என்றார் வைகோ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications