இலக்கிய திறனாய்வாளர் திக.சி மறைவு; வைகோ நேரில் அஞ்சலி
திருநெல்வேலி: இலக்கியத்திறனாய்வாளரும், எழுத்தாளருமான திக.சி அவர்களின் உடலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தி, அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
திக.சி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்த உடன், விருதுநகர் தேர்தல் பிரச்சார களத்தில் இருந்த தலைவர் வைகோ, திருநெல்வேலி புறப்பட்டு சென்றார்.

வைகோ உடன் நெல்லை மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.பெருமாள், மதிமுக அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர்கள் குட்டி என்ற சண்முக சிதம்பரம், கே.எம்.ஏ.நிஜாம், மதிமுக மாநில விவசாய அணி துணைச் செயலாளர் கல்லதியான், வரலாற்று ஆய்வாளர் செ. திவான், இணையதள ஒருங்கிணைப்பாளர் மற்றும் மதிமுக நெல்லை மாவட்ட துணைசெயலாளர் மின்னல் முகமது அலி, நெல்லை மாநகராட்சி மதிமுக கவுன்சிலர்கள் ஜோசப், ஆபிரகாம் உள்ளிட்ட , பாஸ்கர நாராயணன், ஜெயின் உசேன், ராதா சங்கர் ஏராளமான மதிமுகவினர் உடன் சென்றனர்.
திக.சி அவர்களின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய வைகோ, அன்னாரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications