திடுதிப்பென எம்ஜிஆர் நினைவிடத்துக்கு வந்த வைகோ... தியானம் இருப்பாரோ என பெரும் பரபரப்பு!
: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை இன்று மதிமுக நடத்துகிறது. இதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
மறைந்த முதல்வரும், அதிமுக நிறுவனருமான, எம்ஜிஆருக்கு ஜனவரி 17ம் தேதி பிறந்த நாள் நூற்றாண்டு விழா தொடங்கியது. எம்ஜிஆர் நூற்றாண்டை தமிழக அரசு கொண்டாடி வருகிறது.

மேலும், அவருக்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று அதிமுக தரப்பில் இருந்து தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து எம்ஜிஆருக்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
இந்நிலையில், மதிமுக சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்திற்கு இன்று காலை வந்தார். அங்கு அவர் மலர்தூவி மரியாதை செய்விட்டு புறப்பட்டார்.
More From
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications