ஈவிகேஎஸ் இளங்கோவன் பிறந்த நாள் விழாவில் ஸ்டாலினுக்காக காத்திருந்த வைகோ!
ஈவிகேஎஸ் இளங்கோவனின் பிறந்தநாள் விழாவில் ஸ்டாலினுக்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காத்திருந்த சம்பவம் நடந்தேறியுள்ளது.
சென்னை: ஈவிகேஎஸ் இளங்கோவனின் பிறந்தநாள் விழாவில் ஸ்டாலினுக்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காத்திருந்த சம்பவம் நடந்தேறியுள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் பிறந்தநாள் விழா சென்னை வேளப்பன்சாவடியில் இன்று நடைபெற்றது.
இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம், திமுக செயல்தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புகழந்து பேசிய வைக்கோ
காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் ஈவிகேஎஸ் இளங்கோவனை வாழ்த்தி பேசினர்.
இதைத்தொடர்ந்து பிறந்தநாள் கொண்டாடும் ஈவிகேஎஸ் இளங்கோவனை புகழ்ந்து வைகோ பேசிக் கொண்டிருந்தார்.

ஸ்டாலின் வருகையால் ஆரவாரம்
அப்போது நிகழ்ச்சி அரங்கிற்குள் ஸ்டாலின் என்ட்ரியானார்.
இதைத்தொடர்ந்து தொண்டர்கள் வெடிகளை வெடித்தும் ஆரவாரத்தோடும் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.

வைகோவுக்கு இடையூறு
இதனால் வைகோ பேசுவதற்கு இடையூறு ஏற்பட்டது.
அப்போது ஸ்டாலின் மேடைக்கு வரும் வரையும் வெடி சத்தம் ஓயும் வரையும் பேசாமல் காத்திருந்தார் வைகோ.

வைகோவையும் அணைத்து போஸ்
இதையடுத்து மேடைக்கு வந்த ஸ்டாலின் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு சால்வை போர்த்தினார் ஸ்டாலின். அப்போது வைகோவையும் அணைத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் திமுக செயல்தலைவர் ஸ்டாலின்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications