ஆறு வயதுக் குழந்தைக்கு பாலியல் கொடுமை – பள்ளி வேன் டிரைவர் கைது
திருப்பூர்: திருப்பூரில் ஆறு வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு; பள்ளி வேன் டிரைவர் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், பொங்கலுார் அருகிலுள்ள பெருந்தொழுவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணிபுரிகிறார். அப்பள்ளியில் படிக்கும் 6 வயது குழந்தையை மிரட்டி, வேனுக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதை வெளியில் சொன்னால் அடித்து விடுவதாக மிரட்டியதால், அந்தக் குழந்தை இதை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளது. சில நாட்களாக, வீட்டில் சரிவர சாப்பிடாமலும், இரவில் தூங்கும் போது திடீரென்று பயந்து அலறியுள்ளது.
பெற்றோர் குழந்தையிடம் விசாரித்தபோது, டிரைவர் ஆறுமுகம் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், அவினாசிபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார், வேன் டிரைவர் ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications