ஜெ. - மோடி என்ன பேசினால் இளங்கோவனுக்கு என்ன.. வானதி சீனிவாசன் "அட்டாக்"
திருச்சி: தங்களது சந்திப்பின்போது பிரதமர் மோடியும், முதல்வர் ஜெயலலிதாவும் என்ன பேசிநார்கள் என்பதை பாஜகதான் சொல்ல வேண்டுமே தவிர ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசத் தேவையில்லை என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி- தமிழக முதல்வர் ஜெயலலிதா இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பு, வரும் பேரவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடுக்கான சந்திப்பு என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியிருக்கிறார்.

அரசியல் சம்பந்தமாக அவர்கள் எதுவும் பேசவில்லை. அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை நாங்கள் (பாஜக) தான் தெரிவிக்க வேண்டுமே தவிர, ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கத் தேவையில்லை.
அப்துல் கலாம் மறைவுக்குப் பின்னர், தமிழகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க வந்த பிரதமரை முறைப்படி தமிழக முதல்வர் வரவேற்றிருக்கிறார். டெல்லியில் நடைபெற்று வந்த நெசவாளர் தின விழாவை நெசவாளர்கள் அதிகம் வாழும் தமிழகத்தில் நடத்தியது தமிழகத்துக்கு கிடைத்த பெருமையாகும் என்றார் அவர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications