பேய்காற்றால் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன... இருளில் மூழ்கிய சென்னை#vardah
Subscribe to Oneindia Tamil
சென்னை: வர்தா புயலால் காற்று சுழற்றியடிப்பதால் சென்னையில் பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன.
வர்தா புயல் சென்னை அருகே கரையை கடக்கத் துவங்கியது. புயலின் மையப் பகுதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணிக்குள் கரையை கடக்கும். இந்நிலையில் சென்னையில் கனமழை பெய்து வருவதுடன் காற்று சுழற்றியடித்து வருகிறது.

புயலின் மையப் பகுதி கரையை கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 120 முதல் 140 கிலோமீட்டர் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சூறைக்காற்றால் சென்னையின் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் பகல் கூட இரவு நேரம் போன்று காட்சியளிக்கிறது.
இந்நிலையில் மின்வினியோகமும் இல்லாததால் சென்னை இருளில் மூழ்கியுள்ளது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications