வெடிகுண்டு வழக்கு: வரிச்சியூர் செல்வத்தின் தம்பி, கூட்டாளி சுப்பிரமணி மேலூர் கோர்ட்டில் சரண்
மதுரை: மதுரையில் நாட்டு வெடிகுண்டுகள் சிக்கியது தொடர்பாக ஏற்கனவே ஏற்கனவே பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் உள்ளிட்ட 3 பேர் சரணடைந்துள்ள நிலையில் தற்போது செல்வத்தின் தம்பி செந்தில் உள்பட மேலும் 2 பேர் மதுரை மேலூர் கோர்ட்டில் சரணடைந்துள்ளனர்.
மதுரை அண்ணாநகரில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் 11 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக வரிச்சியூர் செல்வம் உள்ளிட்ட சிலரைப் போலீஸார் தேடி வந்தனர்.
இதையடுத்து செல்வமும், அவரது நண்பர் கீரி மணி, டிரைவர் பார்த்திபன் ஆகியோர் கோர்ட்டில் சரணடைந்தனர். இதில் செல்வம், பார்த்திபன் ஆகியோர் மதுரை கோர்ட்டிலும், மணி விழுப்புரம் கோர்ட்டிலும் சரணடைந்தனர்.
இந்த நிலையில் தற்போது மேலும் இருவர் மதுரை மேலூர் கோர்ட்டில் சரணடைந்துள்ளனர். அவர்கள் செல்வத்தின் தம்பி செந்தில் மற்றும் கூட்டாளி சுப்பிரமணி ஆகியோர் ஆவர்.
இதற்கிடையே வரிச்சியூர் செல்வத்தை தங்களது காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மதுரை 6வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் போலீஸார் மனு செய்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications