ஆர்.எஸ்.எஸ். - கார்ப்பரேட்.. மோடி ஆட்சியின் இரு தூண்கள்.. சிபிஎம் விளாசல்!
Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிலையம் அருகே கம்யூனிஸ்ட் கட்சிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் வாசுகி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைசெயலாளர் அழகுமுத்துபாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
அப்போது வாசுகி செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்தியில் 100 தினங்களை கடந்த மோடி ஆட்சியில் விலைவாசி ஏற்றம் கண்டுள்ளது. இது வேதனையை அளிக்கிறது.
மோடி ஆட்சியின் இருதூண்களாக ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் கார்ப்போரேட் நிறுவனங்களும் செயல்பட்டு வருகிந்றன.
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க முடியாத அரசாக தமிழக அரசு செயல்படுகிறது என்றார் வாசுகி.
More From
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications