20 தமிழர் படுகொலை- ஆந்திரா அரசை கலைக்க வலியுறுத்தி போராட்டம்: திருமாவளவன் உட்பட 500 பேர் கைது
சென்னை: 20 தமிழரைப் படுகொலை செய்த ஆந்திரா மாநில அரசை கலைக்க வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உட்பட 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பதி அருகே 20 தமிழக அப்பாவி கூலித் தொழிலாளர்களை காட்டுமிராண்டித்தனமாக சுட்டுப் படுகொலை செய்துள்ளது ஆந்திரா காவல்துறை. இந்த படுகொலையை ஆந்திரா அரசும் நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த கொலைபாதகத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 3வது நாளாக இன்றும் போராட்டம் நீடித்து வருகிறது. சென்னையில் இன்று ஆந்திரா அரசை கலைக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் போராட்டம் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மயிலாப்பூரில் தாக்குதல்
மேலும் சென்னை மயிலாப்பூரில் ஹெரிட்டேஜ் பிரஷ் என்ற சூப்பர் மார்க்கெட் கடை மீது தமிழர் எழுச்சி இயக்கத்தினர் தாக்குதல் நடத்தினர். அந்த கடையின் கண்ணாடிகள் அடித்து உடைத்து நொறுக்கப்பட்டன.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications