வேலூர் அருகே கள்ளச்சாராயத்திற்கு 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வேலூர் அருகே கள்ளச்சாராயம் குடித்த 2 பேர் பலியானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசே மதுக் கடைகளை நடத்தி வருகிறது. கிராமங்கள், நகரங்கள் என்று எங்கு பார்த்தாலும் மதுக் கடைகள்தான்.
மக்கள் குடியிருக்கும் இடங்கள், கோவில்கள், பள்ளிக் கூடங்கள் அருகே என்று எந்த இடத்தையும் விடாமல் டாஸ்மாக் கடைகள் நீக்கமற நிறைந்துள்ளன. இதனால் தமிழகத்தில் பலரும் குடிக்கு அடிமையாகும் அவலம் காணப்படுகிறது.
இப்படிக் கடைகள் பல இருந்தும் கூட கள்ளச்சாராயம் குடிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். வேலூர் மாவட்டம் ஐயன்கண்டிகை என்ற கிராமத்தைச் சேர்ந்த சிலர் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். இதில், பாபு, ரமேஷ் ஆகியோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
கள்ளச்சாராயத்திற்கு 2 பேர் பலியான சம்பவத்தால் ஐயன்கண்டிகை கிராமத்தில் பதட்டம் நிலவுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications