கடும் சிரமங்களைச் சந்திக்க நேரிடும்.. தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த வெங்கைய்யா நாயுடு!
மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தராவிட்டால் தமிழக அரசு கடும் சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு எச்சரித்துள்ளார்.
சென்னை: மக்களுக்கு இலவசங்களை மட்டும் கொடுத்துவிட்டு தமிழக விவசாயிகளின் பிரச்சனையை மட்டும் தீர்க்காமல் இருப்பது ஏன் என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார். மாநில அரசு மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தராவிட்டால் கடும் சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என்றும் வெங்கய்யா நாயுடு எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து வெங்கய்ய நாயுடு கூறுகையில், விவசாயிகள் பிரச்சனையை மாநில அரசு தான் முழுமையாக தீர்க்க வேண்டும். மத்திய அரசு உதவிக்கரம் மட்டுமே நீட்டும். பிரச்சினைகளை மாநில அரசுதான் தீர்க்க முயல வேண்டும். விவசாயிகள் கடன்களை மாநில அரசு தான் தள்ளுபடி செய்ய வேண்டும்.

போதிய நிதி இருந்தால் மாநில அரசு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யலாம். உத்தரப் பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகள் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே தேசம் வளரும். மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும். மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்காவிட்டால் சிக்கல் ஏற்படும்.
பல்வேறு இலவசங்களை வழங்கும் தமிழக அரசு விவசாயிகள் பிரச்சனையை தீர்க்காதது ஏன்?. தமிழகத்தில் நடக்கும் வருமான வரித்துறை சோதனைக்கும் மத்திய அரசுக்கும் எந்தவித தொடர்பில்லை என்று தெரிவித்துள்ளார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications