மதுரை அருகே நூறாண்டுகளைக் கடந்த தேவாலயம் மழையால் இடிந்து தரைமட்டம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை அருகே நூற்றாண்டுகளைக் கடந்த தேவாலயம் இடிந்து தரைமட்டமானதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
மதுரையை அடுத்த சாத்தன்குடியில் 160 ஆண்டுகளைக் கடந்த தேவாலயம் இருந்தது. இந்த தேவாலயத்தில் கிருஸ்துவர்கள் ஞாயிற்றுக்கிழமையிலும் பண்டிகை நாட்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடத்தி வந்தனர்.

சாத்தன்குடியில் வாழும் கிருஸ்துவர்கள் இந்த தேவாலயத்துக்கு பிரார்த்தனைக்கு வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மதுரையில் நல்ல மழை பெய்து வந்தது.
பலத்த மழையில் பலமிழந்த இந்த தேவாலயம் இடிந்து தரைமட்டமானது. அதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட அங்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழமையான தேவாலயம் இடிந்து தரைமட்டமனதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
More From
-
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications