நாயக்கர்களை விமர்சனம் செய்வதா?, சீமான் வீட்டை முற்றுகையிட நாயக்கர் அமைப்பு முடிவு
சென்னை: நாயக்கர்களை விமர்சனம் செய்து பேசிய 'நாம் தமிழர்' கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை முற்றுகையிட அந்த ஜாதிக்கான விடுதலை களம் அமைப்பு முடிவு செய்துள்ளது. நாளை இந்த முற்றுகை போராட்டம் நடக்க உள்ளதாக அவ்வமைப்பின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் கூறியுள்ளார்.
'நாம்தமிழர்' கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆந்திராவில் இருந்து வந்த நாயக்கர்களால், தமிழர்கள் கொடுமைக்கு உள்ளானதாக பொதுக்கூட்டங்களில் பேசிவருகிறார்.

இந்நிலையில், தேனிமாவட்டத்தை சேர்ந்த நாயக்கர் சங்க பிரதிநிதி ஜெகதீஷ் என்பவர் சமீபத்தில் சீமானை தொலைபேசியில் தொடர்புகொண்டு அருவெறுக்கத்தக்க வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இந்த ஆடியோ வாட்ஸ்அப்பில் வலம் வருகிறது.
இந்த பரபரப்பு ஓயும் முன்பாக, சீமான் வீட்டை முற்றுகையிட்டு அவருக்கு எதிராக கண்டனம் தெரிவிக்க நாயக்கர் ஜாதி அமைப்பான 'விடுதலை களம்' திட்டமிட்டுள்ளது.
நாளை காலை 10 மணிக்கு, சென்னை, வளசரவாக்கத்திலுள்ள சீமான் வீட்டின் எதிரே நாயக்கர்களை திரட்டி முற்றுகை நடத்தப்போவதாக அதன் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications