கார்த்தியுடன் நடனமாடி கீழே விழுந்த பிரியங்கா... காலை பிடித்த மாகாபா ஆனந்த்
சென்னை: விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் கார்த்தியுடன் நடனமாடிய தொகுப்பாளினி பிரியங்கா டமால் என்று கீழே விழுந்தார். கால்கள் சுளுக்கி விட்டதோ என்று பதறிப்போன மாகாபா ஆனந்த் உடனே பிரியங்காவின் காலை பிடிக்க, அது ஏப்ரல் ஃபூல் என்று சொன்னப்பிறகுதான் தெரிந்தது.
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தினசரியும் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் 'காற்றுவெளியிடை' திரைப்படத்தின் ஹீரோ கார்த்தி, நாயகி அதிதி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

கார்த்தியுடன் ஆர்வமாக நடனமாடிய பிரியங்கா திடீரென கீழே விழுந்தார். எழ முடியாமல் தடுமாற, அவரை அனைவரும் பிடித்து தூக்க உடனே, மாகாபா ஆனந்த் பதறிப்போய் பிரியங்காவின் காலை பிடித்தார். உடனே பிரியங்கா, ஏப்ரல் ஃபூல், எப்படி காலை பிடிக்க வச்சேன் பார்த்தியா என்று கேட்க, உடனே அனைவரும் பல்பு வாங்கிய கடுப்பில் நின்றிருந்தனர்.
ஒட்டுமொத்த சூப்பர் சிங்கர் செட்டும் #பல்பு வாங்குன மொமெண்ட்!! 😂😂😂😂 யம்மா @Priyanka2804 கலக்கீட்டேல் போங்கோ.. 👌👌👏 #SSJ pic.twitter.com/I2zfBcFUkz
— Vijay Television (@vijaytelevision) April 4, 2017
நிஜமாகவே பிரியங்காவிற்கு கால் சுளுக்கிவிட்டதோ என்று பதறித்தான் போனார் கார்த்தி. அது உண்மையில்லை என்று தெரிந்த பின்னர்தான் நிம்மதியானார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications