நிர்வாக சீர்கேடும் ஊழலும் தான் போக்குவரத்து துறையில் இன்றைய நிலைக்கு காரணம்: விஜயகாந்த்
நிர்வாக சீர்கேடும் ஊழலும் தான் போக்குவரத்து துறையின் இன்றைய நிலைக்கு காரணம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: நிர்வாக சீர்கேடும் ஊழலும் தான் போக்குவரத்து துறையின் இன்றைய நிலைக்கு காரணம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றாதது கண்டிக்கத் தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஓய்வூதிய பலன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத்துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் அரசுப்பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தற்காலிக ஓட்டுநர்களை கொண்டு பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் போக்குவரத்துத்துறை ஊழியர்களின் வேலை நிறுத்தத்துக்கு தமிழக அரசே காரணம் எனக்கூறி தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை விடுத்துள்ளார். அதில் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றாதது கண்டிக்கத் தக்கது என கூறியுள்ளார்.
அதிமுக அரசை கண்டித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் நிர்வாக சீர்கேடும் ஊழலும் தான் போக்குவரத்து துறையில் இன்றைய நிலைக்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் போக்குவரத்து தொழிலாளர்களின் பாக்கித் தொகையை உடனே வழங்க வேண்டும் என்றும் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications