தேமுதிக பொருளாளரின் பேக்கரிக் கடையை திறந்து வைத்த விஜயகாந்த்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று சென்னையில் ஒரு பேக்கரிக் கடையைத் திறந்து வைத்தார். அவருடன் மனைவி பிரேமலதாவும் உடன் வந்திருந்தார்.
தேமுதிக பொருளாளர் என்.ஆர். இளங்கோவன் ஒரு பேக்கரிக் கடையைத் திறந்துள்ளார். நெற்குன்றத்தில் திறக்கப்பட்டுள்ள இந்தக் கடையின் பெயர் ஆரோக்கியா பேக்கரி. இந்தக் கடையை தனது கரத்தால் திறந்து வைக்க வேண்டும் என்று விஜயகாந்த்துக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று இன்று கடையைத் திறந்து வைத்தார் விஜயகாந்த்.

மனைவி பிரேமலதாவுடன் கடைக்கு வந்த விஜயகாந்த் ரிப்பன் வெட்டி கடையைத் திறந்து வைத்தார். அவரும், பிரேமலதாவுக்கும் இளங்கோவன் குடும்பத்தினர் ரோஜாப் பூ மாலை அணிவித்து மகிழ்ந்தனர்.
பின்னர் கடையில் இனிப்பு வாங்கினார் விஜயகாந்த். காசு கொடுத்து வாங்கி முதல் வியாபாரத்தை அவர் தொடங்க வைத்தார். அவர் வாங்கியது சூஸ்பரி என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் அதே நிகழ்ச்சியில் ஏழை எளியோருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடந்தது. அதில் கலந்து கொண்டு ஹெல்மெட், தையல் மெஷின், இஸ்திரி பெட்டிகள் ஆகியவற்றை ஏழை எளியோருக்கு விஜயகாந்த் வழங்கினார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications