பஞ்சபாண்டவர்கள் ஆறுமுகமானபின் நெட்டிசன்களிடம் படும்பாட்டை பாருங்களேன்
சென்னை: நால்வராய் இருந்த மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர், தேமுதிகவின் விஜயகாந்துடன் இணைந்த பின்னர் பஞ்ச பாண்டவர்கள் என்று அறிவித்தனர். இப்போது தமாகாவின் ஜி.கே.வாசனுடன் இணைந்து ஆறுமுகக்கூட்டணியாக மாறியுள்ளனர்.
இந்த தேர்தலில் திமுக, அதிமுகவிற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய அணி என்றால் அது மநகூ - தேமுதிக - தமாகா கூட்டணிதான், கூட்டணி தலைவர்களின் பிரச்சாரம் அனல் பறக்கிறது. இதில் பிரேமலதாதான் ஹைலைட்.
விஜயகாந்த், பிரேமலதாவை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் கிண்டிய அல்வாவை கொஞ்சம் ருசித்து பாருங்கள். இது ரசித்து சிரிக்க மட்டுமே.
|
ஆறுமுகக் கூட்டணி
விஜயகாந்த் எங்கு பிரச்சாரத்திற்கு சென்றாலும், ஆறுமுகக்கூட்டணிக்கு இனி ஏறுமுகம்தான் என்று கூறி வருகிறார் இதற்காகவே இந்த கமெண்ட்.
|
முருகனுக்கு அரோகரா
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா போட்டதோடு கூட்டணிக்கும் அரோகரா போட்ட நெட்டிசன்.
|
வைகோவிற்காக இந்த பதிவு
வண்டு முருகனின் படத்தைப் போட்டு வைகோவிற்காக போட்ட மீம்ஸ் இது.
|
எப்ப யாரு விடுவாங்களோ
சில பதிவுகளுக்கு கமெண்ட் தேவையில்லை. மக்கள் நலக்கூட்டணி + தேமுதிகவிற்காக போட்ட பதிவு இது
|
மொழி பெயர்ப்புக்கு உதவுமே
விஜயகாந்த் பேச்சை மொழி பெயர்க்க ஒருத்தர் வேண்டுமே என்பதற்காக போட்ட பதிவு இது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications