...த்தூ விவகாரம்... எதற்காக யாரிடம் நான் மன்னிப்பு கேட்கனும்?- விஜயகாந்த் 'தெனாவெட்டு'
தஞ்சாவூர்: பத்திரிகையாளர்களை ......த்தூ என காறித் துப்பிவிட்டு இப்போது நான் எதற்காக யாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெனாவெட்டாக பேசி வருகிறார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்த்திடம் கூட்டணி தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டு வந்தது. இதில் நிதானம் இழந்த விஜயகாந்த் பத்திரிகையாளர்களைப் பார்த்து ...த்தூ..... என காறி உமிழ்ந்தார்.
இது பத்திரிகையாளர்களிடையே மிகக் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல்வேறு பத்திரிகை சங்கங்களும் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றன.

ஆனால் இதை விஜயகாந்த் நிராகரித்துள்ளார். தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இது குறித்து விஜயகாந்த் பேசியதாவது:
கேப்டன், டிவியில் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியாது. அதில் நான் கவனம் செலுத்துவதும் கிடையாது. சில பத்திரிகைகள்தான் என்னைப் பற்றி தொடர்ந்து அவதூறாக செய்தி போடுகின்றன.
அவர்கள் டேபிளில் அமர்ந்து கொண்டு செய்தி தயாரிக்கின்றனர். அதனால் தான் அப்படி செய்திகள் எழுதப்படுகின்றன.
நான் பத்திரிகையாளர்களை அவதுாறாக பேசியதாகவும், நடந்து கொண்டதாகவும் என்னை நோக்கி கொந்தளிக்கின்றனர். மன்னிப்பு கேட்க கோருகின்றனர். யாரிடமும் எதற்காகவும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நான் என்ன சொன்னேனோ அது சரிதான். நியாயமானது தான்.
இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications