குழப்பம் ஏற்படுத்தலாம், கவனம்.. தொண்டர்களுக்கு விஜயகாந்த் எச்சரிக்கை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் குழப்பததை ஏற்படுத்த திமுகவினரும், அதிமுகவினரும் முயற்சிக்கலாம். கவனமாக இருந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று தேமுதிகவினருக்கு கட்சித் தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துளளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கூட்டணியை வெற்றி பெற வைக்கும் நோக்கத்துடன் நான் தேர்தல் பணியாற்றி வருகிறேன். அதேபோல் தொண்டர்களும் அவரவர் தொகுதியில் கடுமையாக களப்பணியாற்ற வேண்டும.
அதிமுகவும், திமுகவும் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கலாம். ஆனால், அதற்கெல்லாம் தேமுதிக தொண்டர்கள் இடம் கொடுக்காமல் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் விஜயகாந்த்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications