95 வயதிலும் அரசியல் பணியை கருணாநிதி சீரும் சிறப்புற செய்ய விஜயகாந்த் வாழ்த்துகள்!
கருணாநிதிக்கு விஜயகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கருணாநிதிக்கு தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து
சென்னை: 95 வயதிலும் திமுக தலைவர் கருணாநிதி அரசியல் பணியை சீரும் சிறப்புற செய்ய வேண்டும் என தேமுதிக பொதுச்செயலர் விஜயகாந்த் வாழ்த்தியுள்ளார்.
கருணாநிதியின் 95-வது பிறந்த நாளுக்கு விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:
இன்று 95 வது பிறந்தநாள் காணும் இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் திமுக தலைவர் கருணாநிதியை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.

95 வயதிலும் அரசியல் பணியை அவர் சீரும் சிறப்புற செய்யவேண்டும், மேலும் கருணாநிதி ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications