மணல் கொள்ளை: மன்மோகன் சிங், ராகுல்காந்தி, சோனியாவுக்கு விஜயகாந்த் கடிதம்
Subscribe to Oneindia Tamil

இதே கடிதத்தை மக்களவைத் தலைவர் மீரா குமார், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோருக்கும் விஜயகாந்த் அனுப்பியுள்ளார்.
தமிழக ஆளுநர் கே.ரோசய்யாவை அக்டோபர் 6ஆம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்தார். அவைத் தலைவர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் உள்பட தேமுதிகவின் சட்டப் பேரவை உறுப்பினர்களும் உடன் சென்றிருந்தனர்.
அப்போது தமிழகத்தில் நடைபெறும் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தார்.
இந்த மனுவையும் பிரதமருக்கு எழுதப்பட்ட தன் கடிதத்தோடு இணைத்து மணல் கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு விஜயகாந்த் கடிதம் அனுப்பியுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications