ஜெ. சீட் கொடுத்தவர்கள் எல்லாம் 'சொக்கத் தங்கம்'.. விந்தியா பளிச் பேச்சு!
கரூர்: திமுகவில் சிறை சென்றவர்களுக்குச் சீட் கொடுதது போட்டியிட வைத்துள்ளனர். ஆனால் அதிமுகவில் அப்படி இல்லை. தூய்மையானவர்களுக்கு மட்டுமே முதல்வர் ஜெயலலிதா சீட் கொடுத்துள்ளார் என்று நடிகை விந்தியா பேசியுள்ளார்.
கரூர் அருகே நடந்த அதிமுக பிரசாரத்தின்போது விந்தியா பேசுகையில்,
கடந்த ஒன்பது ஆண்டாக மத்திய காங்., கட்சி கூட்டணியில் இருந்த தி.மு.க., ஓராண்டுக்கு முன் வெளியில் வந்தது. அதுவரை தமிழகத்துக்கு வேண்டிய திட்டங்களை கொடுக்கவிடாமல், தி.மு.க., முட்டுக்கட்டை போட்டது.

குஜராத் மாநிலத்தில் இருந்து மின்சாரம் கொண்டு வர கூட, தி.மு.க.,வின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, காங்., அரசு மின்சார வழித்தடத்தை பயன்படுத்த முடியாமல் தடுத்தது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் திஹார் சிறைக்கு சென்ற ராஜாவுக்கு நீலகிரி தொகுதியிலும், ஊழல் புகாருக்கு ஆளாகியுள்ள தயாநிதி மாறனுக்கு மத்திய சென்னையிலும் போட்டியிட கருணாநிதி சீட் வழங்கியுள்ளார். கனிமொழிக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், அதிமுகவில் எந்த புகாரிலும் சிக்காத, தூய்மையான, தகுதி படைத்தவர்களுக்குதான் "சீட்' வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம் மட்டுமல்ல இந்திய பிரச்னைகளுக்காக லோக்சபாவில் பேசிய, தம்பிதுரையை மீண்டும் வெற்றி பெற இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு போட வேண்டும் என்றார் அவர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications