புஷ்பவனம் குப்புசாமியின் பாடலைக் கேட்டபடியே காலமானார் 'ஆனாரூனா'- வைரலாகும் வீடியோ
சென்னை: அடையாறு மாணவர் நகல உரிமையாளரும் தமிழ்ச் சான்றோர் பேரவையின் நிறுவனருமான அருணாசலம் என்ற ஆனாரூனா தமது வாழ்வின் கடைசி சுவாசத்தை புஷ்பவன் குப்புசாமியின் பாடலைக் கேட்டபடியே நிறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அரசு அதிகாரியாக வாழ்க்கையை தொடங்கி அடையாறு மாணவர் நகலம் மூலம் தொழிலதிபர் ஆனவர் அருணாசலம். தமிழ்ச் சான்றோர் பேரவை, தந்தை பெரியார் தமிழிசை மன்றம் ஆகியவற்றை உருவாக்கியவர். நந்தன் வழி என்ற இதழையும் நடத்தியவர்.
ஆண்டுதோறும் நவம்பர் 1-ந் தேதி தமிழகம் உருவான நாளை தமிழகப் பெருவிழாவாக சிறப்புடன் நடத்தினார். தமிழிசை மன்றம் மூலமாக எண்ணற்ற கிராமிய கலைஞர்கள் ஏற்றம் பெற உதவினார். அவர் அறிமுகப்படுத்திய பாடகர்தான் புஷ்பவன் குப்புசாமி.
அருணாசலம் மகன் சவுரிராஜன் தமிழ் இணைய இதழ்களின் முன்னோடியான Intamm இணையதளத்தை உருவாக்கியவர். அருணாசலம் கடந்த சில மாதங்களாக உடல் நலம் குன்றியிருந்தார். படுத்தபடுக்கையாக இருந்த நிலையில் கடந்த திங்களன்று அவர் காலமானார்.
கவிஞர் ஜெயபாஸ்கரன் எழுதிய பாடலை புஷ்பவனம் குப்புசாமியின் பாடல்களைக் கேட்டபடியே கண்மூடினார் அருணாசலம். அவரது அந்த கடைசி நிமிடங்கள் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது. தற்போது அது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications