மனசாட்சிப்படி வாக்களியுங்கள்...! - விஷால், சரத்குமார் கோரிக்கை
சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்கும் நடிகர் - நடிகையர் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்று விஷால் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதே கோரிக்கையை சரத்குமாரும் வாக்காளர் முன் வைத்துள்ளார்.

நடிகர் சங்கத் தேர்தல் சற்று முன் சென்னை செயின்ட் எப்பாஸ் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது. வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்களிக்க வரும் நட்சத்திரங்களைக் காண பொதுமக்கள் திரண்டு நிற்கின்றனர்.
இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்கள் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்குமாறு நடிகர் விஷால் கோரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் சங்கத்தின் இன்றைய சூழல், மாற்றம் தேவைப்படுவதன் பின்னணி மற்றும் அவசியத்தை மனதில் கொண்டு வாக்களியுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
எதிரணியைச் சேர்ந்த சரத்குமாரும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
"நீங்கள் வாக்குச் சாவடிக்குள் நுழைந்து வாக்குச் சீட்டைக் கையில் வாங்கியதும் சில நொடிகள் கண்களை மூடி யாருக்கு வாக்களிக்க வேண்டும் என யோசியுங்கள். உங்கள் மனசாட்சிப்படி வாக்களித்து எங்களை வெற்றிப் பெற வையுங்கள்" என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் - நடிகைகள் மனசாட்சி என்னவென்பது இன்று இரவு 9 மணிக்குத் தெரிந்துவிடும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications