"பாபநாசம்" ஆக்கிரமிக்கலாம்... ஆனால் "பாலக்காட்டு மாதவன்" வெல்வான்... விவேக் அதிரடி
சென்னை: கமல்ஹாசனின் பாபநாசம் திடீரென முன்கூட்டியே ஜூலை 3ம் தேதி வருவதால் பல படங்களுக்கு சிக்கல் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இதுகுறித்து நடிகர் விவேக் ஒரு பரபரப்பு டிவிட்டை வெளியிட்டுள்ளார்.

பாலக்காட்டு மாதவன், ஒரு ஊர்ல ராஜா மொக்க ராஜா உள்பட சில படங்கள் ஜூலை 3ம் தேதிக்கு திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால் திடீரென பாபநாசம் படம் அன்றைய தேதியில் ரிலீஸாகும் என்று கமல் படத் தயாரிப்பாளர் அறிவித்து விட்டார். இதனால் மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கமல் படம் வந்தால் தங்களது படத்தின் வசூல் பாதிக்கும் என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளனர். இருப்பினும் திட்டமிட்டபடி ஜூலை 3ம் தேதியன்றே தங்களது படம் வெளியாகும் என்று பாபநாசம் தரப்பு கூறி விட்டது.
முன்அறிவிப்பின்றி வரும் பாபநாசம்,தியேட்டர்களை ஆக்கிரமிக்கலாம்.இருப்பினும் ஊடக, ரசிகர்கள் ஆதரவுடன் பா.மாதவன் பெரும் வெற்றி அடையும்.
— Vivekh actor (@Actor_Vivek) June 26, 2015 இந்த நிலையில் பாலக்காட்டு மாதவன் பட ஹீரோ நடிகர் விவேக் ஒரு டிவிட் போட்டுள்ளார். அதில் "முன்அறிவிப்பின்றி வரும் பாபநாசம், தியேட்டர்களை ஆக்கிரமிக்கலாம். இருப்பினும் ஊடக, ரசிகர்கள் ஆதரவுடன் பா.மாதவன் பெரும் வெற்றி அடையும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
விவேக்கின் இந்த டிவிட்டுக்கு பலரும் ஆதரவு தெரிவித்தும், ரீட்வீட் செய்தும் வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications