ஓடி வரும் காவிரி... தொடர் நீர் வரத்தால் 79.8 அடியை எட்டியது மேட்டூர் அணை!
மேட்டூர்: காவிரியில் தமிழகத்துக்காக நீரை கர்நாடகா திறந்துவிட்ட நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79.8 அடியை எட்டியுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா அரசு, கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து கடந்த 6-ந் தேதி நள்ளிரவு முதல் வினாடிக்கு 15,000 ஆயிரம் கனஅடி நீரை காவிரியாற்றில் வெளியேற்றியது.

இந்த நீர் வந்து சேர்ந்ததால் வினாடிக்கு, 3,091 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து 15,070 கனஅடியாகவும் நேற்று 16,053 கனஅடியாகவும் அதிகரித்தது.
கூடுதல் நீர்வரத்தால் கடந்த 8-ந் தேதி 76.15 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 79.8 அடியை எட்டியது. மேட்டூர் அணையில் 38.22 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு நேற்று 41.22 டி.எம்.சி.,யாக அதிகரித்தது.
இருப்பினும் மேட்டூர் அணை 90 அடியை எட்டினால்தான் சம்பா சாகுபடிக்கான நீரை திறக்க முடியும். இந்நிலையில் காவிரியில் தொடர்ந்து கர்நாடகா நீர் திறக்குமா? என தெரியாததால் டெல்டா விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications