திறந்து விடப்பட்டது திருமூர்த்தி அணை... பாசனத்திற்கு நீர் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து இரண்டாம் மண்டலத்தில் நிலையிலுள்ள பயிர்களை காக்கும் பொருட்டு இன்று முதல் தண்ணீர் திறந்துவிடப் பட்டுள்ளது. இதனால், 96,987 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications