ஊருதான் "குளுகுளு".. குடிக்கத் தண்ணீர் இல்லை.. குன்னூரில் ஒரு குடம் தண்ணீர் ரூ.15!
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் வரலாறு காணாத வறட்சி காரணமாக ஒரு குடம் தண்ணீர் ரூ.15 வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது ரேலியா அணை. இந்த அணையின் மூலம் தான் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடும் வெயிலின் தாக்கம் காரணமாக 46 புள்ளி 3 அடி உயரமுள்ள ரேலியா அணையில், தற்போது ஒன்றரை அடி அளவு மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

இந்நிலையில், தற்போது கோடை காலம் என்பதாலும் குன்னூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. நகராட்சி மூலம் தண்ணீர் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், மக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். பொதுமக்கள் தங்கள் தேவைக்காக ஒரு குடம் தண்ணீர் 15 ரூபாய்க்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது கோடை சீசன் காரணமாக குன்னூர் வரும் சுற்றுலா பயணிகளும் தங்களது குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications