கன மழை எதிரொலி: மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு நீர்திறப்பு நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
சேலம்: மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான கரூர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளின் விவசாய பாசனத்திற்கு மிகவும் துணை புரிவது மேட்டூர் அணை தான்.

அணையிலிருந்து கால்வாய் பாசனத்திற்கு 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகின்றது. டெல்டா பாசனத்திற்கு 2,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட இருந்தது.
இந்நிலையில் நேற்றிலிருந்து டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதன் காரணமாக நீர் திறப்பு இன்று காலையில் நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.86 அடியாக உள்ளது. மேலும், அணையில் நீர் இருப்பு 69.93 டி.எம்.சியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications