நாங்குநேரி மருத்துவமனையில் இந்தியில் பேசிய ஆய்வு செய்த உலக வங்கிக் குழு
நாங்குநேரி: உலக வங்கி உதவியுடன் நாங்குநேரி மருத்துவமனையில் செயல்படுத்தப்படும் பணிகள் குறிந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
நாங்குநேரி தாலுகா அரசு ம்ருத்துவமனையில் உலக வங்கி குழு மற்றும் மருத்துவ குழுவினர் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். டாக்டர் புஷ்ரா ஆலம் தலைமையில் உலக வங்கியின் பொருளாதார நிபுணர் சங்கீதா பிண்டோ, கணிணி தகவல் தொடர்பு ஆலோசகர் பிரதீப், உலக வங்கி சுகாதார ஆலோசகர் ஸ்ரீலதா சேசத்திரி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நாங்குநேரி மருத்துவமனையில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
கணிணி தகவல் தொடர்பு வசதிகள், மகப்பேறு வார்டு, ஆண் மற்றும் பெண் வார்டு, ஆயவகம், மருந்து, கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு பணியாற்றும் ஊழியர்களிடமும், நோயாளிகடமும் மருத்துவமனை வசதிகள், வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தனர். சிறப்பு குழுவினர் இந்தியில் பேசியதை மருத்துவர் ஒருவர் மொழி பெயர்ப்பு செய்து விளக்கினார்.
இந்த ஆய்வின் போது சிறப்பு மருத்துவ ஆலோசகர் காமாட்சி, சுகாதார தகவல் மேலாண்மை துணை யக்குனர் திருநாவுக்கரசு, தென்காசி கோட்ட மருத்துவ அலுவலர் கோபால் உள்பட பலர் உடன் இருந்து உலக வங்கி குழுவுக்கு தேவையான விளக்கங்களை அளித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications