தமிழகத்தைக் குப்பை இல்லாத மாநிலமாக மாற்றுவோம் - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி : வீடியோ
தமிழ்நாட்டை குப்பை இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சென்னை மாநாகராட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கூறினார்.
சென்னை: குப்பை இல்லாத மாநிலமாகத் தமிழகத்தை மாற்றுவோம் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சென்னை மாகராட்சியில் நடந்த கூட்டத்தில் கூறினார்.
ஐ.நா சபையின் வழிகாட்டுதலின் படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நேற்று சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சென்னை மாநாகராட்சி தலைமை அலுவலகத்தில் மாநகராட்சி பணியாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

அதில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என குப்பையை பிரித்து மேலாண்மை செய்வதற்கான காரணத்தை மாநகராட்சி ஊழியர்களுக்கு விளக்கினார்கள். மேலும் இதுகுறித்துப் பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, குப்பைகளை அகற்றுவதுதான் பெரும் பிரச்சனையாக உள்ளது. ஆனால் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்துப் போட்டு குப்பைகளை எளிதாக அகற்றலாம்.
அதற்காக உள்ளாட்சித்துறை சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனக்கள் உதவியுடன் குப்பை மேலாண்மை நடைபெற்று வருகிறது. தமிழகத்தை குப்பை இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என கூறினார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார் உடன் இருந்தார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications