கூவத்தூரில் காலையிலேயே மட்டனும் கொடுத்து "மட்டை" ஆக்குறாங்க...தி.நகர். எம்.எல்.ஏ. பொளேர்
கூவத்தூரில் காலையிலேயே மட்டனும் கொடுத்து மட்டைய ஆக்குறாங்க என தியாகராயர் நகர் எம்.எல்.ஏ. சத்யா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: கூவத்தூர் ரிசார்ட்டில் காலையிலேயே மட்டனும் கொடுத்து மட்டைய ஆக்குறாங்க என தியாகராயர் நகர் தொகுதி எம்.எல்.ஏ. சத்யா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் சசிகலா கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த எம்.எல்.ஏ.க்கள் சசிகலா கும்பலின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றனர்.

தற்போது சசிகலா அணி எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க போராடி வருகிறது. எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கும் வரை ரிசார்ட்டை விட்டு வெளியேறப் போவதில்லை என எம்.எல்.ஏக்கள் உறுதியாக உள்ளனர்.
இருப்பினும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ரிசார்ட்டில் எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவே கூறி வருகின்றனர். அதேநேரத்தில் நாங்கள் சுதந்திரமாகத்தான் இருக்கிறோம் என 25 எம்.எல்.ஏக்கள் நேற்று பேட்டியளித்தனர்.
இந்த எம்.எல்.ஏக்களில் ஒருவரான தியாகராயர் நகர் சத்யா, காலையிலேயே மட்டனும் கொடுத்து மட்டைய (மது) ஆக்குறாங்க... சுதந்திரமாக இருக்கிறோம் என கூறினார். எம்.எல்.ஏ.க்களுக்கு புதுச்சேரியில் இருந்து மதுபானங்கள் வரவழைக்கப்பட்டு வழங்கப்படுவதாக கூறப்பட்டு வருவதை தற்போது எம்.எல்.ஏ. சத்யா உறுதி செய்துள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications