'தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை'... சூர்யாவின் அகரம் அறக்கட்டளை
தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என சூர்யாவின் அகரம் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
அகரம் என்ற அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி சூர்யா பல்வேறு நலத் திட்டங்களை செய்து வருகிறார். இந்த அறக்கட்டளை மூலம் யாதும் என்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இதழ் ஒன்றையும் அவர் நடத்தி வருகிறார்.
சூர்யாவின் அகரம் அறக்கட்டளை இந்தத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் நாங்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை என அகரம் அறக்கட்டளை இன்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அகரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் '' இந்தத் தேர்தலில் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு நாங்கள் ஆதரவு கொடுக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நேரத்தில் நங்கள் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறோம். இந்தத் தேர்தலில் அகரம் அறக்கட்டளை நடுநிலை வகிக்கிறது. மேலும் எந்த ஒரு தனிப்பட்ட கட்சிக்கும் நாங்கள் ஆதரவு கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications