தமிழக அரசியல் கட்சிகளுடன் தொடர்பு வைக்க மாட்டோம் - உதயகுமார்
நெல்லை: அரசியல் கட்சி சார்ந்தவர்களுடன் கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக்குழு எநத வித தொடர்பும் வைத்து கொள்ளாது என கூடங்குளம் போராட்ட குழு தலைவர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்தகரையில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. நேற்று இடிந்தரை, கூத்தகுழி, ஆலந்தலை, கூடங்குளம், வைராவிகிணறு, வீரபாண்டிபட்டிணம் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நிருபர்களுககு பேட்டியளித்தார்.

அவர் கூறுகையில், நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டினோம். எங்கள் போராட்டத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் ஆதரவு தரவில்லை.
அரசியல் தந்திர போராட்டக்காரர்களுடன் எங்களால் இணைந்து செயல்பட முடியாது. மக்கள் குறைகளை நிறைவேற்ற முடியாது. எனவே தமிழகத்தில் அரசியல் கட்சிகளுடன் எந்த வித தொடர்பும் வைத்து கொள்வதிற்கில்லை என்று முடிவு செய்துள்ளோம்.
அணு உலைக்கு எதிரான போராட்டக்காரர்கள் ஆம் ஆத்மி கட்சியில் இணைய வேண்டும் என்று கேட்டு் கொண்டார்கள். நாங்கள் அந்த கட்சியி்ல் சேருவற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளோம். அந்த நிபந்தனைகளை அவர்கள் ஏற்று கொண்டால் அந்த கட்சியில் இணைவது பற்றி முடிவேடுப்போம் என்றார் அவர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications