ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படாது.. ஆலையின் மக்கள் தொடர்புதுறை தலைவர் பேட்டி
ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படாது என்று ஸ்டெர்லைட் ஆலையின் மக்கள் தொடர்புதுறை தலைவர் இசக்கியப்பன் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை: ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படாது என்று ஸ்டெர்லைட் ஆலையின் மக்கள் தொடர்புதுறை தலைவர் இசக்கியப்பன் பேட்டி அளித்துள்ளார்.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் 100 நாட்களாக அமைதியாக போராடி வந்தனர். இதில் 2 வாரம் முன்பு நடந்த போராட்டத்தின் போது, மக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது.

இந்த மோசமான செயல் காரணமாக மொத்தம் 13 பேர் மரணம் அடைந்தனர். எதிர்ப்புகளை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக அரசாணை வெளியிட்டு இருக்கிறது.
மக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது என்றது. ஆனால் ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படும் என்று ஸ்டெர்லைட் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் பேட்டி அளித்தார். ஓரிரு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்று அவர் கூறினார்
இது மக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல அரசியல் தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். தற்போது ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஸ்டெர்லைட் ஆலையின் மக்கள் தொடர்புதுறை தலைவர் இசக்கியப்பன் பேட்டி அளித்துள்ளார்.
அதில், ஸ்டெர்லைட் ஆலை கண்டிப்பாக திறக்கப்படாது. ஆலை திறக்கப்படும் என தலைமைச் செயல் அதிகாரி கூறியதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை. செய்திகளில் ஆலை திறக்கப்படும் என தலைமைச் செயல் அதிகாரி கூறியதாக வெளியான செய்திகள் எல்லாம் பொய் என்றுள்ளார்.
-
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications