காவேரி மருத்துவமனைக்கு வந்தடைந்தார் திரிணாமூல் காங். எம்பி டெரிக் ஓ பிரையன்
காவேரி மருத்துவமனைக்கு வந்தார் மேற்கு வங்க மாநிலத்தின் திரிணாமூல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன்.
சென்னை: காவேரி மருத்துவமனைக்கு மேற்கு வங்க மாநிலத்தின் திரிணாமூல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
கருணாநிதிக்கு நேற்று முன் தினம் இரவு ரத்த அழுத்தம் குறைந்தது. இதையடுத்து அவர் நள்ளிரவில் காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார.

இந்நிலையில் நேற்று அதிகாலை அவரது உடல்நிலை சீரானது என்று மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டனர். இதனிடையே நேற்று முன் தினமும், நேற்றும் ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்கள் வந்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து அவர் இன்று 2-ஆவது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். இன்று துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு நலம் விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வருகை தரவுள்ளார்.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தின் திரிணமூல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அங்கு அவர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார்.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications