மேற்கு தொடர்ச்சி மலையில் “மழை”- 24 மணிநேரத்தில் பெய்ய வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன், "தமிழகத்தில் புழுதி புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. வெப்பத்தின் அளவு அதிகமாக இருப்பதற்கு காரணம் கடல் காற்று தாமதமாக வருவதால் தான்.

இதனால் வெப்பம் அதிகமாக உணரப்படுகிறது. மாறாக நிலத்திலும் வெப்பத்தின் அளவு உயர்ந்து வெப்பசலனம் அதிகமாகவே உள்ளது.
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும், குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளில் கனமழை பெய்யும்.
சென்னையை பொருத்த வரையில் மேகமூட்டத்துடனே காணப்படும். வெப்பத்தின் அளவும் குறைந்து காணப்படும். ஜூன் மாதத்தில் வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்சியசுக்கு கீழே தான் இருக்கும். வெப்பமும் குறைய வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications