'என் கணவர் என்னை விபச்சாரியாக மாற்றினார்..' ஹைடெக் பெண்ணின் கண்ணீர் வீடியோ!
சென்னை: "எனது கணவர் என்னை விபச்சாரியாக மாற்றினார்.. ஆனால் அவர் என்னை கட்டாயப்படுத்தி விபச்சாரியாக்கவில்லை.. நானாக முன்வந்து விபச்சாரம் செய்கிறேன்.." இதுதான் இணையத்தை சுற்றிவரும் யூடியூப் வீடியோ ஒன்றில் ஹைடெக்காக இருக்கும் பெண் பேசும் ஆரம்ப வார்த்தைகள்.
ஒரு பெண் விபச்சாரியாக மாறுவதற்கான காரணத்தை சூழ்நிலையின் வலியோடு எடுத்துச் சொல்லும் விழிப்புணர்வு வீடியோ இணையத்தில் சுற்றி வருகிறது. அதில் ஒரு பெண் மேற்கண்ட வார்த்தைகளை கூறிவிட்டு மேலும் இப்படி கூறுகிறார் "முதலில் எனது புகுந்த வீட்டாருக்கு நான் இந்த தொழில் செய்வது பிடிக்கவில்லை, ஆனால் இப்போது எனது வாழ்க்கை முறைக்கு அவர்கள் பழக்கப்பட்டுவிட்டனர்.
விபச்சாரத்தால், எனக்கு தினம் ஒரு பெயர் சூட்டப்படுகிறது, தினம் ஒரு மனநிலையிலுள்ள மனிதன் அறிமுகமாகிறான், பெரிய தொழிலதிபர், முதல் முறை வருவோர், மனைவியிடம் திருப்தி கிடைக்காத கணவர்கள்.. என எனக்கு தினம் ஒரு புது அனுபவம் கிடைக்கிறது. எனக்கு விபச்சாரத்தை தவிர வேறு வழியில்லை.
விபச்சாரத்தால் நான் தினம் தினம் சாகலாம், ஆனால் எனது கணவர் ஒருநாள் வாழ்வார் என்ற நம்பிக்கை உள்ளது, என்று அந்த பெண் சொல்லி முடிக்கும்போது கண்ணீருடன், மது குடித்து வாகனம் ஓட்டுவோரின் மனசாட்சியும் சேர்ந்து உலுக்கப்படும். மதுவால் உருக்குலைந்த பெண்ணின் வாழ்க்கையை கண்ணீரோடு சொல்லும் ஆவணப் படம் இது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications