இரண்டு "செவாலியர்"களும் சந்தித்துக் கொண்டால் என்ன பேசுவார்கள்..?
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ் சினிமாவுக்கு இரண்டு செவாலியர்கள் கிடைத்து விட்டனர். ஒருவர் சிவாஜி கணேசன்.. இன்னொருவர் கமல்ஹாசன்.
சிவாஜி கணேசனுக்கு ஒவ்வொரு விருதுமே தாமதமாகவே கிடைத்தன. அந்த 'அநீதி'யை கமல்ஹாசன் துடைத்து வருகிறார். சிவாஜிக்குக் கிடைத்திருக்க வேண்டிய விருதுகளை வட்டியும் முதலுமாக தனது பீக் பீரியடிலேயே பெற்றவர் கமல்.

இதோ இப்போதும் கூட பிரெஞ்சு நாட்டின் செவாலியர் விருது அவரைத் தேடி வந்துள்ளது.
இந்த இரண்டு செவாலியர்களும் இன்று சந்தித்தால் என்ன பேசிக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அன்று அவர்கள் இருவரும் பேசிக் கொண்டது.. தமிழ் திரையுலகம் உள்ளவரை, தமிழ் மக்கள் உள்ளவரை, தமிழ் உள்ளவரை மறக்க முடியாது.. தொடர்ந்து நம்முடனேயே பயணிக்கும்..!
இதோ அது...!
More From
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications