சுவாதி கொலையில் பரபரப்பைக் கிளப்பும் தமிழச்சி.. யார் இவர்?
சென்னை: சுவாதியைக் கொலை செய்த உண்மையான நபர் முத்துக்குமார் என்று கூறி புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளார் தமிழச்சி என்ற எழுத்தாளர். இவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். தன்னைப் பற்றி தனது இணையதளப் பக்கத்தில் அவரே கூறியுள்ள தகவல்:
தமிழச்சி என்ற புனைபெயரில் எழுதும் எனது பெயர் யுமா.
தமிழ்நாட்டில் உள்ள பாண்டிச்சேரி பூர்வீகம். அப்பா பிரான்ஸ் இராணுவத்தில் பணியாற்றியவர். ஒரு நூற்றாண்டு காலமாக மூன்றாம் தலைமுறையினரின் பயணமாக பிரான்ஸ் நாட்டில் இருந்தாலும் எனது எழுத்தும், பயணமும், கொள்கையும், தமிழ்நாட்டை நோக்கிய நகர்வும், பெரியாரியல் வாசிப்பின் ஊடாக உருவாகியது.

'ஏற்றுமதி இறக்குமதி' கம்பெனி மற்றும் 'க்ரைணெட்' இறக்குமதி கம்பெணியும் சொந்தமாக நிர்வகித்துக் கொண்டிருக்கும் நான் எழுத்து துறையில் ஈடுபடுவது எனது ஆர்வத்திற்காக. பெரியாரியல் பரப்புரையும், இணையத்தில் பெரியாரியலை ஆவணப்படுத்தும் முயற்சியும் எனது இலட்சியத்திற்காக தொடருகின்றது...
பிரான்சில், UNION REGIONALE DES CIDFFபெண்கள் அமைப்பின் செயற்பாட்டாளராகவும், பெரியார் விழிப்புணர்வு இயக்கம் அய்ரோப்பாவின் உருவாக்கமும் சமூக பங்களிப்பிற்கான அடையாளங்கள்.
மற்றவை எனது எழுத்துக்களை வாசிக்கும் உங்கள் கணிப்பில்...
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications