ரஜினியை பாஜக குறிவைக்கும் ரகசியம் இதுதானா?
ரஜினியை அரசியலுக்கு இழுக்க காஞ்சி ஆன்மீகப் புள்ளி மூலம் முயற்சித்து வருகிறது பாஜக என தகவல்கள் வெளியாகியுள்ளன.
காஞ்சி சங்கர மடம், அதன் கட்டுப்பாட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் போன்றவற்றுக்கு ரஜினி நேரடியாகப் போன மாதிரி வெளியில் தெரியாது. ஆனாலும் அவர் தரப்பில் அடிக்கடி தகவல்கள் பரிமாரப்படுவதாகக் கூறுகிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு காமாட்சி அம்மன் கோவிலுக்கு ரஜினி போனாராம்.. சென்னை திரும்பியதும், தன்னை ஆசி கூறி அனுப்பிய ஆன்மீகப்புள்ளிக்கு தனது கைப்பட கடிதம் எழுதினாராம். அதில் "நீங்கள் அருள்வாக்கு கொடுக்கும் அன்று நிச்சயம் அரசியலில் ஈடுபடுவேன். அதற்காக காத்திருக்கிறேன்," என்று குறிப்பிட்டிருந்தாராம்.
இந்த கடித விஷயம் பாஜக தரப்புக்குத் தெரிய வந்த பிறகுதான், ரஜினியை நெருக்க ஆரம்பித்தனர் பாஜகவினர்.
எடியூரப்பா மற்றும் ஒரு சினிமா பிரபலம் ரஜினியுடன் பேச்சு நடத்தியதன் பின்னணி இதுதானாம். பேச்சுவார்த்தை நிற்கவில்லை, இன்னும் தொடர்கிறது.
ஆனால் ரஜினி இப்போதும் அந்த பழைய மனநிலையிலேயே ரஜினி இருப்பாரா? என்ற சந்தேகமும் நிலவுகிறது. பார்க்கலாம், கல்லை எறிந்து பார்ப்போம்... விழுந்தால் பழம் கிடைக்கும். இல்லையேல் போவது ஒரு கல்தானே என்பது பாஜக கணக்கு!
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங்












Click it and Unblock the Notifications