ஒருபக்கம் பேச்சுவார்த்தை:மறுபக்கம் ஏன் டிஸ்மிஸ் செய்ய கூடாது என நர்ஸ்களுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ்
ஏன் பணிநீக்கம் செய்யக்கூடாது என கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை: ஏன் பணிநீக்கம் செய்யக்கூடாது என கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தொகுப்பூதியத்தின் அடிப்படையில் வேலை பார்த்து வரும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, ஊதிய உயர்வு கோரியும் சென்னையில் இரண்டாவது நாளாக செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமைச்சர் விஜயபாஸ்கருடன் செவிலியர்கள் பிரதிநதிகள் 20 பேர் தங்களின் கோரிக்கைள் குறித்து தலைமைச்செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் போராட்டம் நடத்தும் செவிலியர்களுக்கு பொது சுகாதாரத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
எவ்வித தகவலும் அளிக்காமல் விடுமுறை எடுத்தது ஏன் என்றும் நோட்டீஸ் மீது செவிலியர்கள் 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவை காரணமாக அனைத்து செவிலியர்களும் நாளை பணிக்கு திரும்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் எந்தவித அறிவிப்பும் இன்றி போராட்டம் நடத்தும் செவிலியர்களை ஏன் பணி நீக்கம் செய்ய கூடாது? பொது சுகாதாரத்துறை கேள்வி எழுப்பியுள்ளது. தலைமைச் செயலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கருடன் செவிலியர்கள் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே நோட்டிஸ் அனுப்பப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications