மருத்துவமனைக்கு மீண்டும் வந்த இறந்தவர் உடல்- சாவில் மர்மம் இருப்பதாக மனைவி சந்தேகம்!
சேலம்: சேலத்தில் அரசு மருத்துவமனையில் இறந்தவரின் உடலானது மறுபடியும் அதே மருத்துவமனைக்கு திரும்பி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் ஜாகீர்ரெட்டிப்பட்டி காலனியைச் சேர்ந்தவர் "புல்லட்" பெருமாள். இவர் சில ஆண்டுகளாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை மனைவி தமிழ்செல்வியும், மகள்களும், உறவினர்களும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்நிலையில் நேற்று காலை பெருமாள் திடீரென உயிரிழந்தார். மருத்துவமனை நிர்வாகமும் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதி வழங்கியது. இறுதி சடங்குக்கான பணிகள் நடந்து கொண்டிருந்த நிலையில் தன்னுடைய கணவர் சாவில் மர்மம் இருப்பதாக கூறி சூரமங்கலம் போலீஸில் தமிழ்செல்வி புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் குமரேசன் விசாரணை நடத்தி பெருமாளின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக மீண்டும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications