தமிழகத்தில் மீண்டும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு.. அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி!
தமிழகத்தில் மீண்டும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் மீண்டும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த வாரம் முறையான அறிவிப்பு வெளியாகும் என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேட்டி அளித்து இருக்கிறார்.
தமிழகத்தில் சென்ற வருடம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. மிகவும் பிரமாண்டமாக நடந்த இந்த மாநாட்டில் பல நாடுகளில் இருந்து முதலீட்டாளர்கள் வந்து இருந்தார்கள்.

இதன் காரணமாக தமிழகத்தில் பல முக்கியமான முதலீடுகள் செய்யப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் மீண்டும் கடந்த முறை போல் இப்போதும் மாநாடு நடத்தப்படும் என தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேட்டி அளித்து இருக்கிறார்.
அவர் தனது பேட்டியில் ''ஒரு வாரத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான தேதி அறிவிக்கப்படும்.5 மாதத்திற்குள் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்'' என்றுள்ளார்.
மேலும் ''மாநாட்டிற்காக தனி அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். இதற்காக முதல்வரிடம் கலந்தாலோசிக்க உள்ளோம்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications