பிறந்த நாளான டிச.12-க்குப் பின் போர் அறிவிப்பு வெளியிடப்படும்: ரஜினிகாந்த்
தமது பிறந்த நாளான டிசம்பர் 12-ந் தேதிக்குப் பின்னர் போர் அறிவிப்பு வெளியிடப்படும் என்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
சென்னை: தமது பிறந்த நாளான டிசம்பர் 12-க்குப் பின்னர் போர் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், போர் வரும் போது உங்களை அழைக்கிறேன்.. அப்போது பார்த்துக் கொள்ளலாம் என அரசியலுக்கு வருவது குறித்து தெரிவித்திருந்தார். இதனை முன்வைத்து பல்வேறு விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

இதனிடையே நடிகர் கமல்ஹாசன் தம்மை தீவிர அரசியலில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அரசியல் கட்சியைத் தொடங்காவிட்டாலும் ட்விட்டரை தமது பிரசார களமாக்கி வருகிறார் கமல்ஹாசன்.
இந்நிலையில் ஆந்திராவின் மந்திராலாயா சென்று வழிபாடு நடத்திவிட்டு சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசியலுக்கு தற்போது வர வேண்டிய அவசியம் இல்லை.
பிறந்த நாளுக்குப் பிறகு ரசிகர்களை சந்திப்பது குறிப்பும் போர் குறித்தும் அறிவிப்பேன் என கூறினார் ரஜினிகாந்த்.
-
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த்












Click it and Unblock the Notifications