மதிமுகவுக்கு ஆதரவு: ஆதரவாளர்களுடன் பேசி முடிவு எடுப்பேன்- அழகிரி
Subscribe to Oneindia Tamil
மதுரை: எனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்த பிறகு மதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று அழகிரி தெரிவித்தார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அழகிரியை இன்று காலை அவரது மதுரை வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது அவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு அழகிரியை கேட்டுக் கொண்டார். அழகிரியுடனான சந்திப்பு நல்லபடியாக நடந்ததாக அங்கிருந்து வெளியே வந்த வைகோ தெரிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து அழகிரி கூறுகையில்,
இது குறித்து எனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசிப்பேன். அதன் பிறகு இது குறித்து தெரிவிக்கிறேன் என்றார்.
பின்னர் அவர் தனது ஆதரவாளர் இல்ல காதணி விழாவில் கலந்து கொள்ள ராஜபாளையம் கிளம்பிச் சென்றார்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications