தமிழ்நாட்டில் மாவட்டங்களில் ஆய்வுகள் தொடரும்... ஆளுநர் மாளிகை அதிரடி அறிவிப்பு!
தமிழ்நாட்டில் மாவட்டங்களில் அதிரடி ஆய்வுகள் தொடரும் என ஆளுநர் தரப்பு கூறியிருக்கிறது.
சென்னை: கோவையில் நடத்திய ஆய்வு குறித்து ஆளுநர் பன்வாரிலால் தரப்பு விளக்கம் அளித்து இருக்கிறது. அங்கு நடந்த ஆய்வுகள் போலவே தமிழ்நாடு முழுக்க ஆய்வுகள் தொடரும் என்று தனது விளக்கத்தில் ஆளுநரின் முதன்மை செயலாளர் கூறியுள்ளார்.
கோவையில் சில நாட்களுக்கு முன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திடீர் என்று ஆய்வு நடத்தினார். மாவட்ட அதிகாரிகளிடம் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆளுநர் கேட்டறிந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியது. இந்த நிலையில் இதே போன்ற சோதனைகளும் ஆய்வுகளும் தமிழ்நாடு முழுவதும் மேலும் நடைபெறும் என்று ஆளுநர் தரப்பு கூறியுள்ளது.
மேலும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட முக்கிய அதிகாரிகளையும் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு ஆளுநர் ஆய்வு நடத்துவார்; இந்த ஆய்வால் தமிழகம் மிளிரும்.,
மாவட்ட அதிகாரிகளின் செயல்பாடு குறித்து சோதனை செய்யவே இந்த ஆய்வு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இச் சோதனையில் எந்த விதமான அரசியல் தலையீடும் இல்லை என்றும் ஆளுநரின் முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications