அதிமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவோம்: ஈவிகேஎஸ் இளங்கோவன்!
சென்னை: தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை மக்கள் முன்பு விரைவில் வெளியிடப் போவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அமைச்சர்கள் ஊழல் குறித்து ஆளுநரிடம் கடந்த மே மாதம் மனு அளித்துள்ளோம். அந்த மனு பரிசீலிக்கப்பட்டதாக தெரியவில்லை. எனவே மக்கள், ஊடகங்கள் முன்பு அமைச்சர்களின் ஊழல் பட்டியலை விரைவில் வெளியிடுவோம்.

கூடங்குளம் அணு மின்நிலையத்தை ஜெயலலிதா ஆரம்பத்தில் எதிர்க்காமல் இருந்திருந்தால் தற்போது 4 ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி ஆகியிருக்கும் என்றும் கூறினார்.
மேலும் அவர், 4 ஆயிரத்தில் தமிழகத்துக்கு 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத் கிடைத்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் 2016 சட்டசபைத் தேர்தல் பணிகளை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டு வருவதாகவும் ஈவிகேஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications