மக்கள் நலனில் அக்கறை இல்லாத மத்திய அரசை வீட்டுக்கு அனுப்புவோம்: இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சூளுரை
மக்கள் நலனில் அக்கறை இல்லாத மத்திய அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணைப் பொது செயலாளர் முஹம்மது ஷிப்லி தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மக்கள் நலனில் அக்கறை இல்லாத மத்திய அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணைப் பொது செயலாளர் முஹம்மது ஷிப்லி தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் 69வது குடியரசுத் தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைப் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி டிவிட்டரில் குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் மக்கள் நலனில் அக்கறை இல்லாத மத்திய பாஜக அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என்று குடியரசு தினத்தில் சபதம் ஏற்போம் என்றும் முஹம்மது ஷிப்லி தனது குடியரசு தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications